அசோக் பட்டேல்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அசோக் பட்டேல் (Ashok Patel, பிறப்பு: மார்ச்சு 6, 1957) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எட்டில் கலந்து கொண்டுள்ளார்.[1] இவர் 1984 – 1985 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

அசோக் பட்டேல்
Ashok Patel
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்புமார்ச்சு 6, 1957 (1957-03-06) (அகவை 67)
பவநகர், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பு
பந்துவீச்சு நடைவலக்கைத் திருப்பு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா.ப
ஆட்டங்கள் 0 8
ஓட்டங்கள் 6
மட்டையாட்ட சராசரி 3.00
100கள்/50கள் -/-
அதியுயர் ஓட்டம் 6
வீசிய பந்துகள் - 60
வீழ்த்தல்கள் - 7
பந்துவீச்சு சராசரி 37.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 3/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/-
மூலம்: [1], 6 மார்ச்சு 2006

சான்றுகள் தொகு

  1. "player info".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_பட்டேல்&oldid=3718689" இலிருந்து மீள்விக்கப்பட்டது