அஜய் நாயுடு

அஜய் நாயுடு (பிறப்பு பிப்ரவரி 12, 1972) ஒரு தெலுங்கு-அமெரிக்க நடிகர் ஆவார். சிக்காகோவில் பிறந்து வளர்ந்த நாயுடு 1999ல் ஆஃபிஸ் ஸ்பேஸ் (Office Space) என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். வேறு சில இவர் நடித்த திரைப்படங்கள் பாட் ஸான்டா (Bad Santa), ரெக்குயியெம் ஃபொர் அ ட்ரீம் (Requiem For A Dream), மற்றும் த குரு (The Guru) ஆகும்.[1][2][3]

அஜய் நாயுடு
பிறப்பு 12 பெப்ரவரி 1972 (1972-02-12) (அகவை 52)
எவன்ஸ்டன், இலினொய்
தொழில் நடிகர்

மேற்கோள்கள் தொகு

  1. Cindy Yoon."Interview with Ajay Naidu பரணிடப்பட்டது ஆகத்து 6, 2006 at the வந்தவழி இயந்திரம்". Asiasource.April 29, 2003. Retrieved August 5, 2006.
  2. Past Winner Database. "The Envelope". Los Angeles Times. Retrieved on August 5, 2006.
  3. "The Ensemble". LAByrinth Theater Company (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_நாயுடு&oldid=3768652" இலிருந்து மீள்விக்கப்பட்டது