அண்ணனுக்கு ஜே

கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்ணனுக்கு ஜே 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார்.[1][2]

அண்ணனுக்கு ஜே
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புசி. ஜெகதா
இசைஇளையராஜா
நடிப்புஅர்ஜூன்
சீதா
சார்லி
சின்னி ஜெயந்த்
ராதாரவி
சண்முக சுந்தரம்
சூர்யகாந்த்
வி. கோபாலகிருஷ்ணன்
காந்திமதி
காவ்யா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Annanukku Jai LP Vinyl Records". musicalaya. Archived from the original on 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-04.
  2. "Annanukku Jai LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணனுக்கு_ஜே&oldid=3738342" இலிருந்து மீள்விக்கப்பட்டது