அனூப்பூர் மாவட்டம்

அனூப்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அனூப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

அனூப்பூர் மாவட்டம்
Anuppur अनूपपुर जिला
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஷடோல் கோட்டம்
தலைமையகம்அனூப்பூர்
பரப்பு3,701 km2 (1,429 sq mi)
மக்கட்தொகை749,521 (2011)
மக்கள்தொகை அடர்த்தி200/km2 (520/sq mi)
படிப்பறிவு69.08 %
பாலின விகிதம்975
மக்களவைத்தொகுதிகள்ஷடோல்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகோத்மா, அனூப்பூர், புஷ்ப்ராஜ்கட்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

உட்பிரிவுகள் தொகு

இந்த மாவட்டத்தை கோத்மா, அனூப்பூர், ஜைத்தரி, புஷ்ப்ராஜ்கட் உள்ளிட்ட வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

இது மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு கோத்மா, அனூப்பூர், புஷ்ப்ராஜ்கட் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஷடோல் மக்களவைத் தொகுதியின் வரம்புக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து தொகு

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூப்பூர்_மாவட்டம்&oldid=3542270" இலிருந்து மீள்விக்கப்பட்டது