அனைத்துண்ணி

தங்களுடைய முதன்மை உணவாக தாவரம், விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் அல்லது யாவும் உண்ணிகள் (Omnivore)[1] என்று அழைக்கப்படுகின்றன. பல அனைத்துண்ணிகளுக்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தாவர, விலங்கு உணவு தேவைப்படுகின்றது.

பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும்.

விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும்.

அனைத்துண்ணிகளாகக் கருதப்படும் சில விலங்குகள் தொகு

பாலூட்டிகள்
பறவைகள்

இவற்றையும் பார்க்க தொகு

  1. "Omnivore". National Geographic Education. National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்துண்ணி&oldid=2741065" இலிருந்து மீள்விக்கப்பட்டது