அன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன்

அன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன் (Hannah Mary Bouvier Peterson) (1811-1870) அறிவியலிலும் வானியலிலும் சமையற்களையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.[1] பெரும்பாலான தன் நூல்களைப் பெயரில்லாமலோ தன் இளமைக்காலப் பெயரிலோ எழுதினார். பவுவியேரின் அறிந்த வானியல்: அல்லது, விண்ணக ஆய்வுக்கோர் அறிமுகம், "பள்ளிகள், குடும்பங்கள், தனியாகப் பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கானவை" ஆகிய நூல்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல பதிப்புகளைக் கண்டுள்ளன. இவை மிக உயர்வாகப் பாராட்டப்பட்டன. இவரது கணவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் அறிந்த அறிவியல் நூலும் பரவலாக அறியப்பட்டதும் பள்ளிகளிலும் தேசியச் சமையல் நூல், இளம்மனைவியின் சமையல் நூல் போன்ற சமையல் நூல்களிலும் எடுத்தாளப்பட்டதுமாக விளங்கியது. இவை பரவலாக மறுபத்திப்பு கண்டன. இவரது நூல்கள் அமெரிக்க வாசிப்பளர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்டன ஆகும்.

அன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன்
Hannah Mary Bouvier Peterson
பிறப்பு1811
பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா
இறப்புசெப்டம்பர், 4, 1870
இலாங் பிராஞ்ச், நியூசெர்சி]], அமெரிக்கா
வாழிடம்அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஅறிவியல், வானியல், சமையற்கலை
துணைவர்இராபெர்ட் எவான்சு பீட்டர்சன்

நூல்தொகை தொகு

பொது அறிவியல் தொகு

  • Familiar science; or, The scientific explanation of common things Edited by R. E. Peterson. Philadelphia: Robert E. Peterson & co., 1851. Later reprinted as Peterson's familiar science, or, The scientific explanation of common things.

வானியல் தொகு

  • Bouvier's familiar astronomy : or, An introduction to the study of the heavens ; illustrated by upwards of two hundred finely executed engravings ; for the use of schools, families and private students. by Hannah M. Bouvier. Philadelphia : Sower, Barnes & Potts, 1855.
  • Familiar astronomy, or, An introduction to the study of the heavens : illustrated by celestial maps, and upwards of 200 finely executed engravings ; to which is added a treatise on the globes, and a comprehensive astronomical dictionary ; for the use of schools, families, and private students. Philadelphia, London : Childs & Peterson, Trübner, 1856.

சமையற்கலை தொகு

  • The national cook book by a Lady of Philadelphia [Hannah Mary Bouvier Peterson]. Philadelphia: Robert E. Peterson, 1850.[2]
  • The national cook book By A lady of Philadelphia [Hannah Mary Bouvier Peterson], A practical housewife [Martha Read]. Philadelphia, Hayes & Zell, 1856.
  • The national cook book. By Hannah M. Bouvier. Author of "Familiar Science", "Bouvier's Astronomy", And A practical housewife. Philadelphia, T. B. Peterson & brothers, c1866.[3]
  • The family save-all. Supplying excellent dishes for breakfast, dinner and tea, from cold fragments... by the Author of "The national cook book". Philadelphia, T. B. Peterson & brothers, c1867.
  • The young wife's cook book : with receipts of the best dishes for breakfast, dinner and tea by the author of "The national cook book". Philadelphia : T.B. Peterson & Brothers, 1870.

மேற்கோள்கள் தொகு

  1. Russell, Judy G. (March 14, 2012). "Another dictionary, another geek". The Legal Genealogist.
  2. "Esta Kramer Collection of American Cookery [Catalogued by Rabelais Inc.]" (PDF). Bowdoin Library. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Bouvier, Hannah Mary (1866). The national cook book. Philadelphia: T. E. Peterson & Brothers. பக். 3. https://archive.org/details/nationalcookboo00petegoog. பார்த்த நாள்: 11 April 2017.