அன்பு மகன்

தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்பு மகன் (Anbu Magan) 1961-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். தத்தினேனி பிரகாஷ்ராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்,[2] அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர்.[3]

அன்பு மகன்
இயக்கம்தத்தினேனி பிரகாஷ் ராவ்
தயாரிப்புடி. வி. எஸ். ராஜு
கதைமுரசொலி மாறன்
இசைடி. சலபதிராவ்
நடிப்புநாகேசுவரராவ்
சாவித்திரி
கே. ஏ. தங்கவேலு
எம். என். ராஜம்
ஒளிப்பதிவுகமால் கோசு
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
கலையகம்பிரகதி ஆர்ட் புரொடக்சன்சு
வெளியீடு27 சனவரி 1961 (1961-01-27)(இந்தியா)[1]
ஓட்டம்2:48 (15120 அடி.)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

அன்பு மகனில் நடித்தவர்கள்:[4]

நடிகர்கள்

நடிகைகள்

சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள் தொகு

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 30 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171130004755/http://www.lakshmansruthi.com/cineprofiles/1961-cinedetails2.asp. பார்த்த நாள்: 30 November 2017. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 158, 574. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. "Anbu Magan (1961)". Cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  4. Anbu Magan Song Book. Kalaimagal Printers, Madurai.. https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNalNQeGRVeXlnbFk/view. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_மகன்&oldid=3804702" இலிருந்து மீள்விக்கப்பட்டது