அன்வர் ராஜா

அன்வர் ராசா (Anwhar Raajhaa) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001ல் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

அன்வர் ராசா
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2014
தொகுதிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூன் 1949 (1949-06-29) (அகவை 74)
பனைக்குளம், இராமநாதபுரம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்திருமதி சமீரா சுல்தான்
பிள்ளைகள்11+5
வாழிடம்(s)இராமநாதபுரம், தமிழ்நாடு
வேலைகல்வியாளர்
As of 17 திசம்பர், 2016
மூலம்: [1]

இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.

16ஆவது மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக இராமநாதபுரம் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2001" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
  3. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_ராஜா&oldid=3926509" இலிருந்து மீள்விக்கப்பட்டது