அபியோன்கராஹிசர் மாகாணம்

துருக்கியின் மாகாணம்

அஃபியோன்கராஹிசர் மாகாணம் (Afyonkarahisar Province துருக்கியம்: Afyonkarahisar ili ), மேலும் எளிமையாக அஃபியோன் மாகாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் .

அபியோன்கராஹிசர் மாகாணம்
Afyonkarahisar ili (துருக்கிய மொழி)
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் அபியோன்கராஹிசர் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் அபியோன்கராஹிசர் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 38°39′06″N 30°40′12″E / 38.65167°N 30.67000°E / 38.65167; 30.67000
நாடுதுருக்கி
பகுதிஜியன்
துணைப்பகுதிமனிசா
தலைநகரம்அஃபியோன்கராஹிசர்
அரசு
 • தேர்தல் மாவட்டம்அஃபியோன்கராஹிசர்
 • ஆளுநர்Gökmen Çiçek
பரப்பளவு
 • மொத்தம்14,230 km2 (5,490 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்7,25,568
 • அடர்த்தி51/km2 (130/sq mi)
தொலைபேசி குறியீடு0272
வாகனப் பதிவு03

இதன் அருகிலுள்ள மாகாணங்களாக வடமேற்கில் கட்டாஹ்யா, மேற்கில் உசாக், தென்மேற்கில் டோனிஸ்லி, தெற்கே பர்தூர், தென்கிழக்கில் இஸ்பார்டா, கிழக்கில் கொன்யா மற்றும் வடக்கே எஸ்கிசெஹிர் ஆகியவை உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகராக அஃபியோன்கராஹிசர் உள்ளது. இந்த மாகாணம் 14.230 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை 706.371 (2014 கணக்கெடுப்பு) ஆகும். [2]

மாவட்டங்கள் தொகு

அஃபியோன்கராஹிசர் மாகாணம் 18 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • அஃபியோன்கராஹிசர்
  • பாமக
  • பயாத், அஃபியோன்கராஹிசர்
  • போல்வாடின்
  • கே
  • பனோபலர்
  • டாஸ்கிரி
  • தினார், அஃபியோன்கராஹிசர்
  • எமிர்தா
  • எவ்சைலர்
  • ஹோகலார்
  • ஷானியி
  • சிஸ்கிசார்
  • கிசலோரன்
  • சாண்டெக்லே
  • சினன்பனா
  • சுல்தாண்டகில்
  • Şuhut

நலவாழ்வு தொகு

துருக்கியின் காற்று மாசுபாடு இங்கே ஒரு நீண்டகால பிரச்சினையாக உள்ளது.

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. "ADRESE DAYALI NÜFUS KAYIT SİSTEMİ (ADNKS) VERİ TABANI" (in Turkish). Archived from the original on 2015-02-10. பார்க்கப்பட்ட நாள் 2015-02-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள் தொகு