அமல் நீரத்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

அமல் நீரத் (Amal Neerad) மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது சொந்த ஊர் எர்ணாகுளம்.

அமல் நீரத்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தந்தை மற்றும் தாயாரின் பணி காரணமாக கொல்லத்தில் பிறந்த இவர் கோட்டயத்திற்கு இடம்பெயர்ந்து இறுதியாக எர்ணாகுளத்தில் குடியேறி வாழ்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை எர்ணாகுளத்தில் முடித்தார்.[1] எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியருந்த சி. ஆர் ஓமனக்குட்டனின் மகன். இவர் மஹாராஜா கல்லூரியில், தொண்ணூறுகளில் பயின்றபோது, திரைப்படக் குழுவில் உறுப்பினாரயிருந்தார்>

திரைத்துறை தொகு

ராம்கோபால் வர்மா தயாரிப்பில், ரோகித் சுக்‌ராஜ்‌ இயக்கிய ஜேம்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் வழியான அறிமுகமானார்.

இயக்கியன தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமல்_நீரத்&oldid=3761724" இலிருந்து மீள்விக்கப்பட்டது