அய்கிடோ என்பது ஒரு சப்பானிய தற்காப்புக்கலை ஆகும். இது மோரேகி யுவேசிபா என்பவரால் உருவாக்கப்பட்டது. கி என்பது உயிர் ஆற்றல் [ஆன்ம ஆற்றல்] என்ற பொருளில் அமையும் ; அய் என்றால் ஒன்றுடன் ஒன்றிணைவது அல்லது ஒத்திசைவது; டோ என்றால் வழி; அதாவது, ஒவ்வொரு உயிரினுள்ளும் இருப்பதாக கருதப்படும் உயிர் ஆற்றலுடன் ஒன்றிணைவதற்கான வழியே அய்கிடோ ஆகும்.

அய்கிடோ
合気道
நோக்கம்மற்பிடி/தழுவுதல்
தோன்றிய நாடுசப்பான் யப்பான்
உருவாக்கியவர்மோரேகி உவேசிபா
Parenthoodயயுற்சு
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

வெளியிணைப்புகள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 2008-01-22 at the வந்தவழி இயந்திரம்
  2. [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்கிடோ&oldid=3231861" இலிருந்து மீள்விக்கப்பட்டது