அரிமா (பலகை விளையாட்டு)

அரிமா என்பது மதியூகமும் தந்திரமும் கொண்ட இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இவ்விளையாட்டை சதுரங்கத்துக்கு பயன்படுத்தும் காய்களை கொண்டே விளையாடலாம்.[1][2][3]

அரிமா யானைகள்

தோற்றம் தொகு

ஓமர் சயீத், ஒரு செயற்கை அறிவு வல்லுனர், அரிமாவை கண்டுபிடித்தார். சதுரங்கத்தின் முதல் நிலை ஆட்டக்காரர் கேரி கேஸ்பரோவ், சதுரங்கம் விளையாடும் கணிணி ஆழ் நீலத்திடம் தோல்வியடைந்த நிகழ்ச்சியினால் உந்தப்பட்டு, கணிணிகளுக்கு கடினமாகவும், மனிதர்களுக்கு இலகுவாகும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட விளையாட்டே அரிமாவாகும்.

வெளி இணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The Creation of Arimaa".
  2. Syed, Omar; Syed, Aamir (2003). "Arimaa – a New Game Designed to be Difficult for Computers". International Computer Games Association Journal 26: 138–139. 
  3. Rohrer, Finlo (24 November 2013). "The unwinnable game". BBC News. https://www.bbc.com/news/magazine-25032298. 

Arimaa

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிமா_(பலகை_விளையாட்டு)&oldid=3768218" இலிருந்து மீள்விக்கப்பட்டது