அருக்கி முரகாமி

அருக்கி முரகாமி (村上 春樹 Murakami Haruki?, பிறப்பு சனவரி 12, 1949) தற்காலத்திய சப்பானிய எழுத்தாளர் ஆவார். முரகாமியின் எழுத்துக்கள் 50 மொழிகளுக்கு மேலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[1] இவரது சிறந்த புதினங்கள் பல மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.[2]

அருக்கி முரகாமி
村上 春樹
Murakami in 2009, for his Jerusalem Prize.
Murakami in 2009, for his Jerusalem Prize.
பிறப்புசனவரி 12, 1949 (1949-01-12) (அகவை 75)
கியோத்தோ, ஜப்பான்
தொழில்புதினங்கள் ஆக்கம், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
தேசியம்சப்பான்
வகைபுனைவு, அடிமன வெளிப்பாட்டியம், அதிசய மெய்வாழ்வு, அறிவியல் புனைவு, Bildungsroman, picaresque, realism
குறிப்பிடத்தக்க படைப்புகள்எ வைல்டு ஷீப் சேஸ் (1982), நார்வீஜியன் வுட் (1987), தி வைன்ட்-அப் பேர்டு குரோனிக்கல் (1994-1995), காஃப்கா ஆன் தி ஷோர் (2002), 1Q84 (2009–2010)
கையொப்பம்

மேற்சான்றுகள் தொகு

  1. Curtis Brown (2014), "Haruki Murakami now available in 50 languages", curtisbrown.co.uk, February 27, 2014: "Following a recent Malay deal Haruki Marukami's work is now available in 50 languages worldwide."
  2. Maiko, Hisada (November 1995). "Murakami Haruki". Kyoto Sangyo University. Archived from the original on 2008-05-23. பார்க்கப்பட்ட நாள் 2008-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருக்கி_முரகாமி&oldid=3860794" இலிருந்து மீள்விக்கப்பட்டது