அருவா வேலு

பாரதி கண்ணன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அருவா வேலு (Aruva Velu) என்பது 1996 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை பி. எஸ். பாரதி கண்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நாசர் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அருவா வேலு
இயக்கம்பாரதி கண்ணன்
தயாரிப்புகே. வி. குணசேகரன்
கதைபி. எஸ். பாரதி கண்ணன்
திரைக்கதைபி. எஸ். பாரதி கண்ணன்
இசைஆதித்தியன்
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புவி. ராஜகோபால்
எஸ். கோவிந்தசாமி
கலையகம்குட் வில் மூவிஸ்
விநியோகம்குட் வில் மூவிஸ்
வெளியீடுசனவரி 15, 1996 (1996-01-15)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தை கே. வி. குணசேகரன் தயாரித்திருந்தார். ஆதித்தியன் இசை அமைத்திருந்தார். 15 ஜனவரி 1996 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.[1][2][3]

நடிகர்கள் தொகு

இசை தொகு

அருவா வேலு
பாடல்கள்
வெளியீடு1996
ஒலிப்பதிவு1995
இசைப் பாணிதிரைப்பாடல்கள்
நீளம்25:06
இசைத் தயாரிப்பாளர்ஆதித்தியன்

இத்திரைப்படத்தில் ஆதித்தியன் இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம், வைரமுத்து மற்றும் மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Filmography of aruva velu". cinesouth.com. Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
  2. "Aruva Velu". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.
  3. "Aruva Velu". gomolo. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.
  4. "Download Aruva Velu by ஆதித்தன்". music.ovi.com. Archived from the original on 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவா_வேலு&oldid=3791741" இலிருந்து மீள்விக்கப்பட்டது