அலகாபாத் உயர் நீதிமன்றம்

அலகாபாத் உயர் நீதிமன்றம் - இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தின் உயர் நீதிமன்றமாகும். 1950 ல் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் தான் இந்தியாவால் நியமிக்கபெற்ற முதல் உயர் நீதிமன்றமாகும். இதன் தற்பொழுதய அமர்வு நீதிமன்றம் லக்னோவில் இயங்குகின்றது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகம்
நிறுவப்பட்டது1950
அமைவிடம்அலகாபாத்
புவியியல் ஆள்கூற்று25°27′11″N 81°49′14″E / 25.45306°N 81.82056°E / 25.45306; 81.82056
நியமன முறைதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்62 அகவை வரை
இருக்கைகள் எண்ணிக்கை160
வலைத்தளம்http://www.allahabadhighcourt.in/
தலைமை நீதிபதி
தற்போதையஅமித்தாவா லாலா
பதவியில்2010
முன்னணி நிலை முடிவடைகிறது2012

இங்கு அதிகபட்ச எண்ணிக்கையாக ஒப்புதல் அளிக்கப்பெற்ற 95 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலேயே அதிக நீதிபதிகள் எண்ணிக்கை கொண்ட உயர் நீதிமன்றமாகும்.