அலுமினியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அலுமினியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 2009(மற்றும் 2010)ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்.[1][2]

தரவரிசை நாடுகள் அலுமினியம் உற்பத்தி
(ஆயிரம் டன் அளவுகளில்)
 உலகம் 41,400[3]
1 சீனா சீன மக்கள் குடியரசு 16,800[3]
2 உருசியா உருசியா 3,850[3]
3 கனடா கனடா 2,920[3]
4 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா 1,950[3]
5 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 1,720[3]
6 பிரேசில் பிரேசில் 1,550[3]
7= இந்தியா இந்தியா 1,400[3]
7= ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் 1,400[3]
9 பகுரைன் பக்ரைன் 870[3]
10= நோர்வே நோர்வே 800[3]
10= தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 800[3]
12 ஐசுலாந்து ஐசுலாந்து 780[3]
13 மொசாம்பிக் மொசாம்பிக் 550[3]
14 வெனிசுவேலா வெனிசுவேலா 440[3]
15 அர்கெந்தீனா அர்ச்சென்டினா 400
16 செருமனி செருமனி 370[3]
17 தஜிகிஸ்தான் தஜிகிஸ்தான் 359
18 ஓமான் ஓமான் 351
19 பிரான்சு பிரான்சு 345
20 நெதர்லாந்து நெதர்லாந்து 300
21 நியூசிலாந்து நியூசிலாந்து 271
22 எகிப்து எகிப்து 265
23 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 253
24= ஈரான் ஈரான் 250
24= இந்தோனேசியா இந்தோனேசியா 250
26 உருமேனியா உருமேனியா 229
27 இத்தாலி இத்தாலி 180
28 கிரேக்க நாடு கிரேக்கம் (நாடு) 160
29 சிலோவாக்கியா சிலோவாக்கியா 150
30 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 127
31 பொசுனியா எர்செகோவினா பொசுனியா மற்றும் எர்செகோவினா 96
32 சுலோவீனியா சுலோவீனியா 85
33 கமரூன் கமரூன் 73
34= எசுப்பானியா எசுப்பானியா 70
34= சுவீடன் சுவீடன் 70
36 துருக்கி துருக்கி 65
37 மொண்டெனேகுரோ மொண்டெனேகுரோ 64
38 உக்ரைன் உக்ரைன் 50
39 போலந்து போலந்து 47
40 அசர்பைஜான் அசர்பைஜான் 30
41 நைஜீரியா நைஜீரியா 13
42 கத்தார் கத்தார் 10
43 சப்பான் ஜப்பான் 7

மேற்கோள்கள் தொகு