அலெக்சாண்டர் புஷ்னின்

அலெக்சாந்தர் தீஹனவிச் புஷ்னீன் (உருசியம்: Алекса́ндр Ти́хонович Пушни́н, ஆங்கில மொழி: Alexander Tikhonovich Pushnin, மார்ச் 28, 1921 - செப்டம்பர் 5, 1991) ஒரு உருசிய, சோவியத் ஓவியர், ஓவிய விமர்சகர் மற்றும் ஓவியப் பேராசிரியர். லெனின்கிராட் நகரைச் சேர்ந்த இவர் “லெனின்கிராட் பள்ளி” ஓவியப்பாணியின் முக்கிய ஓவியர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] தனது உருவ ஓவியங்களுக்காகவும் வரலாற்று ஓவியங்களுக்காகவும் அறியப்படுகிறார்.

அலெக்சாந்தர் தீஹனவிச் புஷ்னீன்
Алекса́ндр Ти́хонович Пушни́н
தேசியம்ரஷ்யர்
கல்விரேப்பின் கலைக் கழகம்
அறியப்படுவதுஓவியர்
அரசியல் இயக்கம்யதார்த்தவாதம்

சான்றுகள் தொகு

  1. Sergei V. Ivanov. Unknown Socialist Realism. The Leningrad School.- Saint Petersburg: NP-Print Edition, 2007. – pp.9, 27, 152, 204, 367, 384, 388, 389, 393-396, 398, 399, 403, 411, 413, 414, 416, 417, 419, 421.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_புஷ்னின்&oldid=3850685" இலிருந்து மீள்விக்கப்பட்டது