அல்ஃபாவும் ஒமேகாவும்

அல்ஃபாவும் ஒமேகாவும் அல்லது அல்ஃபா ஒமேகா (Alpha (Α அல்லது α) and Omega (Ω அல்லது ω)) என்பது கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களாகும். இது திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் குறிப்பிடப்படுகிறது. இச் சோடி எழுத்துக்கள் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1] இது கிறிஸ்தவச் சிலுவை, காய் ரோ மற்றும் ஏனைய கிறித்தவக் குறியீடுகளுடன் சேர்க்கப்படுகிறது.

கிரேக்க எழுத்துக்கள் அல்ஃபா மற்றும் ஒமேகா

உசாத்துணை தொகு

  1. Gauding, Madonna (2009). The signs and symbols bible : the definitive guide to mysterious markings. New York, NY: Sterling Pub. Co. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781402770043. 

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alpha Omega
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஃபாவும்_ஒமேகாவும்&oldid=2221770" இலிருந்து மீள்விக்கப்பட்டது