அல்பட் ட்ரொட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அல்பட் ட்ரொட் (Albert Trott, பிறப்பு: பெப்ரவரி 6 1873, இறப்பு: சூலை 30 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 375 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1895 - 1899 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அல்பட் ட்ரொட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அல்பட் ட்ரொட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 71/[[List of {{{country2}}} Test cricketers|116]])சனவரி 11 1895 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஏப்ரல் 1 1899 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 375
ஓட்டங்கள் 228 10,696
மட்டையாட்ட சராசரி 38.00 19.48
100கள்/50கள் 0/2 8/44
அதியுயர் ஓட்டம் 85* 164
வீசிய பந்துகள் 948 71,388
வீழ்த்தல்கள் 26 1,674
பந்துவீச்சு சராசரி 15.00 21.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 131
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 41
சிறந்த பந்துவீச்சு 8/43 10/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 452/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 2 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பட்_ட்ரொட்&oldid=3007157" இலிருந்து மீள்விக்கப்பட்டது