அ. ராஜகோபால்

இந்திய அரசியல்வாதி

அ. ராஜகோபால் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, த.மா.க கட்சியின் சார்பாக சிவகாசி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அ. ராஜகோபால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநாச்சியார்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
துணைவர்விசாலாட்சி
வாழிடம்திருவில்லிபுத்தூர்
தொழில்சமூக பணி, வழக்கறிஞர், அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ராஜகோபால்&oldid=3540310" இலிருந்து மீள்விக்கப்பட்டது