ஆசிய நெடுஞ்சாலை 3

ஆசிய நெடுஞ்சாலை 3 அல்லது ஏஎச்3 (AH3), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவில் உள்ள உலன்-உடேயிலிருந்து சீனாவின் தாங்குவிலிருந்து - சியாங் ராய், மியன்மாரில் உள்ள கியாயிங் டாங் வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 6 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 7,331 கிலோமீட்டர்.

நாடுகள் தொகு

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.


உசாத்துணை தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_3&oldid=3363379" இலிருந்து மீள்விக்கப்பட்டது