ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். ஆண்மை சமூகப் புனைவானாலும்,[1] சில ஆய்வுகள் ஆண்மைசார் சில நடத்தைகள் உயிரியலானதெனக் காட்டுகின்றன.[1][2]:8–9[3]:153–154[4]:29 ஆண்மை எந்த அளவுக்கு உயிரியலாகவோ சமூகவியலாகவோ வடிவமைகிறது என்பது விவாத நிலையிலேயே உள்ளது.[2][3][4] இது உயிரியலாக அமையும் ஆண்பாலில் இருந்து வேறுபட்டதாகும்;[5][6] ஏனெனில், ஆண்களும் பெண்களும் ஆண்மையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.[7]

உரோமத் தொன்மத்தில் போர், ஆண்மை சுட்டும் கடவுளான செவ்வாய்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Shehan, Constance L. (2018) (in en). Gale Researcher Guide for: The Continuing Significance of Gender. Gale, Cengage Learning. பக். 1–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781535861175. https://books.google.com/books?id=F_F1DwAAQBAJ. 
  2. 2.0 2.1 Martin, Hale; Finn, Stephen E. (2010). Masculinity and Femininity in the MMPI-2 and MMPI-A. University of Minnesota Press. பக். 5–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8166-2444-7. https://books.google.com/books?id=5KLPlmr9T7MC&q=%22what+masculinity+and+femininity+are%22. 
  3. 3.0 3.1 Lippa, Richard A. (2005). Gender, Nature, and Nurture (2nd ). Routledge. பக். 153–154, 218–225. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135604257. https://books.google.com/books?id=R6OPAgAAQBAJ&q=%22biology+contributes%22+%22masculinity+and+femininity%22. 
  4. 4.0 4.1 Wharton, Amy S. (2005). The Sociology of Gender: An Introduction to Theory and Research. John Wiley & Sons. பக். 29–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-40-514343-1. https://books.google.com/books?id=SOTqzUeqmNMC&q=%22+biological+or+genetic+contributions%22. 
  5. Ferrante, Joan (January 2010). Sociology: A Global Perspective (7th ). Belmont, CA: Thomson Wadsworth. பக். 269–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8400-3204-1. 
  6. "What do we mean by 'sex' and 'gender'?". World Health Organization. Archived from the original on 8 September 2014.
  7. Halberstam, Judith (2004). "'Female masculinity'". in Kimmel, Michael S.; Aronson, Amy. Men and Masculinities: A Social, Cultural, and Historical Encyclopedia, Volume 1. Santa Barbara, Calif.: ABC-CLIO. பக். 294–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57-607774-0. https://books.google.com/books?id=jWj5OBvTh1IC&pg=PA294. 

வெளி இணைப்புகள் தொகு

நூல்தொகை

  • The Men's Bibliography, a comprehensive bibliography of writing on men, masculinities, gender and sexualities, listing over 16,700 works. (mainly from a constructionist perspective)
  • Boyhood Studies, features a 2200+ bibliography of young masculinities.

பிற

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்மை&oldid=3363475" இலிருந்து மீள்விக்கப்பட்டது