அமீரின் ஆதி-பகவன் (திரைப்படம்)

அமீர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஆதிபகவன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமீரின் ஆதி-பகவன் 2013 ஆம் ஆண்டு, பெப்ரவரி 22[1] அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதை அமீர் எழுதி, இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அமீரின் ஆதி-பகவன்
இயக்கம்அமீர்
தயாரிப்புஅன்பழகன்
திரைக்கதைஅமீர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெயம் ரவி
நீத்து சந்திரா
சுதா சந்திரன்
ஒளிப்பதிவுகுருதேவ், தேவராஜ்
படத்தொகுப்புஅகமது
கலையகம்அன்பு பிக்சர்சு
வெளியீடுபெப்ரவரி 14, 2013 (2013-02-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Aadhi Bhagavan Movie Release Date". Archived from the original on 3 பெப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)