ஆனந்த், குசராத்


ஆனந்த் (குசராத்தி: આણંદ, IPA[äɽ̃ən̪d̪]) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் ஆனந்த் மாவட்டத்திலுள்ள நகராட்சி அமைப்பு ஆகும்.

ஆனந்த்
—  நகரம்  —
ஆனந்த்
இருப்பிடம்: ஆனந்த்

, குசராத் , இந்தியா

அமைவிடம் 22°34′N 72°56′E / 22.57°N 72.93°E / 22.57; 72.93
நாடு  இந்தியா
மாநிலம் குசராத்
மாவட்டம் ஆனந்த் மாவட்டம்
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத்
முதலமைச்சர் புபேந்திர படேல்
மக்களவைத் தொகுதி ஆனந்த்
மக்கள் தொகை 1,30,462 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


39 மீட்டர்கள் (128 அடி)

குறியீடுகள்


ஆனந்த் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் புகழ்பெற்ற அமுல் எனப்படும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இயங்கி வருகிறது. இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட இடமும் ஆகும்.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்,_குசராத்&oldid=3232904" இலிருந்து மீள்விக்கப்பட்டது