ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் பத்தொன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.ஆனைமலை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆனைமலையில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 71,786 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 16,747 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,637 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Coimbatore District". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  2. COIMBATORE DISTRICT
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைமலை_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3543257" இலிருந்து மீள்விக்கப்பட்டது