ஆயிரங்காலத்துப் பயிர்

டி. எஸ். துரைராஜ் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆயிரங்காலத்துப் பயிர் என்பது 1963 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் காகா இராதாகிருஷ்ணன், இராதா பாய், வைரம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2]

ஆயிரங்காலத்துப் பயிர்
இயக்கம்டி. எஸ். துரைராஜ்
தயாரிப்புடி. எஸ். துரைராஜ்
திரைக்கதைபுலவர் நாகசண்முகம்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புகாகா இராதாகிருஷ்ணன்
வைரம் கிருஷ்ணமூர்த்தி
இராதா பாய்
கலையகம்மாஸ்டர் பிக்சர்சு
வெளியீடு1963 (1963)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

நடிகர்கள் பட்டியலானது திரைக்களஞ்சியம் பகுதி 2 புத்தகத்தின்படி தரப்பட்டுள்ளது.[3]

நடிகர்கள்
  • காகா இராதாகிருஷ்ணன்
  • வைரம் கிருஷ்ணமூர்த்தி
  • என். கண்ணன்
  • நாஞ்சில் நடராசன்
  • டி. எம். கண்ணப்பன்
  • எம். சுப்பராமன்

நடிகைகள்
  • இராதா பாய்
  • கே. ஜி. சாந்தி
  • பி. லீலா
  • நிர்மலா தேவி

தயாரிப்பு தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன், சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஆகியோர் எழுதியிருந்தனர்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம்(நி:நொ)
1 பச்சைமலை சாரலிலே டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி கண்ணதாசன் 04:42
2 மாமா பிள்ளை மாப்பிள்ளை 02:45
3 கட்டி வைச்ச பூவும் எஸ். ஜானகி
4 தோட்டத்து பூவை இன்னும் பி. சுசீலா 03:57
5 யாருக்கு நான் தீங்கு செய்தேன் டி. எம். சௌந்தரராஜன் 03:21
6 ஆண்டவனே ஏழையின் வாழ்வில் தங்கப்பன் 02:57
7 வட்டமிட்ட பொட்டழகன் கட்டழகன் பி. லீலா சிதம்பரம் சுந்தரம் பிள்ளை

மேற்கோள்கள் தொகு

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 21 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171121062603/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963.asp. பார்த்த நாள்: 21 March 2018. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 578. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 
  3. 3.0 3.1 G. Neelamegam (in Tamil). Thiraikalanjiyam — Part 2. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition November 2016. பக். 101. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரங்காலத்துப்_பயிர்&oldid=3811699" இலிருந்து மீள்விக்கப்பட்டது