ஆரவல்லி சூரவல்லி

ச. வெ. இராமன் இயக்கத்தில் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆரவல்லி சூரவல்லி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஜி. எஸ். பாகவதர் கதை வசனம் எழுதினார். பாபநாசம் சிவன், ஜி. எஸ். பாகவதர் பாடல்களை இயற்றினார்கள். ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.[1]

ஆரவல்லி சூரவல்லி
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புசதேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை ஜி. எஸ். பாகவதர்
இசைஜி. ராமநாதன்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
செருகளத்தூர் சாமா
பி. எஸ். கோவிந்தன்
காளி என். ரத்னம்
பி. எஸ். சிவபாக்கியம்
கே. தவமணி தேவி
எம். ஆர். சந்தான லட்சுமி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுபெப்ரவரி 2, 1946
ஓட்டம்.
நீளம்10999 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180414003221/http://www.lakshmansruthi.com/cineprofiles/1946-cinedetails2.asp. பார்த்த நாள்: 2022-05-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரவல்லி_சூரவல்லி&oldid=3720779" இலிருந்து மீள்விக்கப்பட்டது