ஆர்ச்சி ஃபௌலர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆர்ச்சி ஃபௌலர் (Archie Fowler, பிறப்பு: ஏப்ரல் 1, 1891, இறப்பு: மே 7 1977) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1921 - 1930 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஆர்ச்சி ஃபௌலர் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ச்சி_ஃபௌலர்&oldid=2034906" இலிருந்து மீள்விக்கப்பட்டது