ஆறு புஷ்பங்கள்

கலைஞானம் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆறு புஷ்பங்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

ஆறு புஷ்பங்கள்
இயக்கம்கலைஞானம்
தயாரிப்புஎஸ். என். எஸ். திருமாள்
அஷ்டலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ரஜினிகாந்த்
ஸ்ரீவித்யா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3634 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Nadar, A Ganesh (14 June 2007). "Vijaykumar on friend Rajnikanth". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_புஷ்பங்கள்&oldid=3667814" இலிருந்து மீள்விக்கப்பட்டது