இசுலாத்தில் மறுமை கோட்பாடு

இசுலாமிய மறுமை கோட்பாடு என்பது யவ்மல் கியாமா (pronounced yome-ul-key-ah-mah; அரபு மொழி: يوم القيامة‎ "மறு உயிர்பிக்கும் நாள்" "the Day of Resurrection") அல்லது யவ்மத்தீன் (pronounced yome-ud-dean; يوم الدين "இறுதி தீர்ப்பு நாள்") பற்றியதாகும். இது நன்மை மற்றும் தீமைகளைக் கொண்டு இறுதி மதிப்பிடுதல், இறப்புக்கும் மீண்டும் உயிர்பித்தல் மற்றும் இறுதி தீர்ப்பு நாள் ஆகியவற்றைப் பற்றியதாகும். இந்நாள் எப்போது ஏற்படும் என்பது அல்லாஹ்வால் மட்டுமே அறியப்படும்.

இருப்பினும் இந்நாள் எப்போது ஏற்படும் என்பது குறித்து அறிவதற்கு சிறிய[1] மற்றும் பெரிய[2] அடையாளங்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டுள்ளன.[3][4]

உசாத்துணைகள் தொகு

  1. "சைன்சு ஆபு கியாமா (ஆங்கிலம்)".
  2. "மேசர் சைன்சு பிபோர் த தே ஆபு சசுமண்டு (ஆங்கிலம்)". சேய்க்கு அகமது அலி.
  3. அசன், ஐசக்கு. இலாசுட்டு சசுமண்டு (ஆங்கிலம்). என்சைக்ளோபீடியா ஆபு குர்ஆன். 
  4. கார்டட்டு, எல்.. கியாமா (ஆங்கிலம்). என்சைக்ளோபீடியா ஆபு குர்ஆன்.