இணைய வானொலி

இணையம் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளை இணைய வானொலி எனலாம். அலைக்கம்பங்கள் துணையுடன் ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளே இணையம் ஊடாகவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. இணையத்தின் ஊடாக மாத்திரம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் இன்று பரவலாகி வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_வானொலி&oldid=2655718" இலிருந்து மீள்விக்கப்பட்டது