இதயத் தாமரை

கே. இராஜேஸ்வர் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இதய தாமரை 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. இராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இதய தாமரை
இயக்கம்கே. இராஜேஸ்வர்
தயாரிப்புஎம்.வேதா
கதைகே. இராஜேஸ்வர்
இசைசங்கர் - கணேஷ்
நடிப்புகார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், பிரதீப் சக்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, சின்னி ஜெயந்த், டிஸ்கோ சாந்தி, கோகிலா, ஏ.வீரப்பன்
வெளியீடு1990
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசை அமைத்தனர். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து இயற்றினார்.[1][2]

வ. எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "ஓ மை லவ்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:46
2 "ஒரு காதல் தேவதை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:33
3 "யாரோடு யாரென்ற கேள்வி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:08
4 "ஏதோ மயக்கம்" மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா 5:18
5 "உன்னை ஏன் சந்தித்தேன்" பி. சுசீலா 4:28
6 "கண்ணே கதவு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:41

மேற்கோள்கள் தொகு

  1. "இதய தாமரை (1989) [sic]". Raaga.com. Archived from the original on 29 September 2021. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
  2. "Idhaya Tamarai Tamil film LP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.




"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்_தாமரை&oldid=3711658" இலிருந்து மீள்விக்கப்பட்டது