இதயகோயில்

மணிரத்னம் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(இதய கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இதய கோயில் (Idaya Kovil) இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் , மோகன், ராதா, அம்பிகா மற்றும் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1]

இதய கோயில்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புஜி. வெங்கடேஷ்வரன்
கதைமணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ராதா
அம்பிகா
சுரேஷ்
கவுண்டமணி
ஒளிப்பதிவுராஜராஜன்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு1985
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 இதயம் ஒரு கோயில் இளையராஜா, எஸ். ஜானகி இளையராஜா
2 இதயம் ஒரு கோயில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி இளையராஜா
3 யார் வீட்டில் ரோஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம் மு. மேத்தா 04:41
4 கூட்டத்திலே கோயில்புறா எஸ். பி. பாலசுப்பிரமணியம் முத்துலிங்கம் 04:29
5 பாட்டுத் தலைவன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 04:43
6 நான் பாடும் மௌனராகம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 04:23
7 வானுயர்ந்த சோலையிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம் வரதராஜன் 05:14
8 ஊரோரமா ஆத்துப்பக்கம் இளையராஜா, கே. எஸ். சித்ரா வாலி 04:51

மேற்கோள்கள் தொகு

  1. "Happy birthday Ilaiyaraaja and Mani Ratnam!". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயகோயில்&oldid=3738899" இலிருந்து மீள்விக்கப்பட்டது