இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்

பஞ்சாப் சட்டமன்றம் பஞ்சாப் மாநிலத்தின் சட்டவாக்க அவை ஆகும். இதில் 117 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். சட்டமன்றம் தலைமைச் செயலக் கட்டிடத்தில் இயங்குகிறது. சட்டமன்ற அரண்மனை சண்டிகரில் உள்ளது.

பஞ்சாபின் சட்டமன்றம்
Punjab Legislative Assembly
ਪੰਜਾਬ ਵਿਧਾਨ ਸਭਾ
16-வது பஞ்சாப் சட்டமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
உருவாக்கம்1952
தலைமை
சபாநாயகர்
குல்தார் சிங் சந்த்வான், ஆஆக
21 மார்ச் 2022 முதல்
துணை சபாநாயகர்
ஜெய் கிரிஷன் சிங், ஆஆக
30 சூன் 2022 முதல்
பகவந்த் மான், ஆஆக
16 மார்ச் 2022 முதல்
எதிர்கட்சி தலைவர்
பிரதாப் சிங் பஜ்வா, இதேகா
9 ஏப்ரல் 2022 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்117
அரசியல் குழுக்கள்
அரசு (92)

எதிர்கட்சி (25) ஐமுகூ (19)

சிஅத+ (4)

தேஜகூ (2)

ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தேர்தல்கள்
தேர்தல்தேர்தல்
26 மார்ச் 1952
அண்மைய தேர்தல்
20 பெப்ரவரி 2022
அடுத்த தேர்தல்
பிப்ரவரி 2027 அல்லது அதற்கு முன்
கூடும் இடம்
சட்டமன்ற அரண்மனை, சண்டிகர், இந்தியா
வலைத்தளம்
Homepage
அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்பு

சபாநாயகர் தொகு

முதல்வர் தொகு

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆளுநர் தொகு

சான்றுகள் தொகு

  • "Record of all Punjab Assembly Elections". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.