இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் பிரதேசங்களின் பட்டியலாகும். இந்தியாவின் தேசிய மனித வளர்ச்சிச் சுட்டெண் 2008 ஆம் ஆண்டு 0.467 ஆகும். இது 2010 ஆண்டு 0.519 என்று வளர்ச்சி கண்டது. [1] ஐநா வளர்ச்சித் திட்டம் 2018 ஆம் ஆண்டு இது 0.647 என்று வளர்ச்சி கண்டதாக அறிவித்துள்ளது. [2][3][4]

2005 ஆம் ஆண்டு படி மனித வளர்ச்சிச் சுட்டெண் வரிசையில் இந்திய மாநிலங்களிலேயே கேரளம் முதலாவதாகவும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலாவதாகவும் உள்ளன.

இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


ம.வ.சுவின் இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் வரைபடம்.
  0.900–0.949
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  தகவலில்லை

2018 ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் தொகு

2018 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண். [3]

தரவரிசை மாநிலம்/பிரதேசம் ம.வ.சு (2018) ஒப்பிடக்கூடிய நாடு
அதிக மனித வளர்ச்சி
1 கேரளம் 0.779   இலங்கை
2 சண்டிகர் 0.775   அன்டிகுவா பர்புடா
3 கோவா 0.761   பிரேசில்
4 இலட்சத்தீவுகள் 0.750   உக்ரைன்
5 தில்லி 0.746   டொமினிக்கன் குடியரசு
6 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 0.739   தூனிசியா
7 பாண்டிச்சேரி 0.738
8 இமாசலப் பிரதேசம் 0.725   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
9 பஞ்சாப் 0.723   யோர்தான்
10 சிக்கிம் 0.716   மாலைத்தீவுகள்
11 தமனும் தியூவும் 0.708   லிபியா
அரியானா
தமிழ்நாடு
14 மிசோரம் 0.705   இந்தோனேசியா
நடுத்தர மனித வளர்ச்சி
15 மகாராட்டிரம் 0.696   எகிப்து
மணிப்பூர்
17 சம்மு காசுமீர் 0.688   வியட்நாம்
18 உத்தராகண்டம் 0.684
19 கருநாடகம் 0.682
20 நாகலாந்து 0.679   மொரோக்கோ
21 குஜராத் 0.672   கிர்கிசுத்தான்
22 தெலங்காணா 0.669   கயானா
23 தாத்ரா மற்றும் நகர் அவேலி 0.663   எல் சல்வடோர
24 திரிபுரா 0.663   எல் சல்வடோர
25 அருணாசலப் பிரதேசம் 0.660   தஜிகிஸ்தான்
26 மேகாலயா 0.656   தஜிகிஸ்தான்
27 ஆந்திரப் பிரதேசம் 0.650   கேப் வர்டி
  இந்தியா (சராசரி) 0.647   நிக்கராகுவா
28 மேற்கு வங்காளம் 0.641   நமீபியா
29 இராச்சசுத்தான் 0.629   கிழக்குத் திமோர்
30 அசாம் 0.614   வங்காளதேசம்
31 சத்தீசுக்கர் 0.613   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
32 ஒரிசா 0.606

  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி

33 மத்தியப் பிரதேசம் 0.606

  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி

34 சார்க்கண்ட் 0.599   லாவோஸ்
35 உத்தரப் பிரதேசம் 0.596   கானா
36 பீகார் 0.576   அங்கோலா

|}

2005 ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் தொகு

தரவரிசை மாநில/பிரதேசம் ம.வ.சு (2005 தகவல்)
அதிக மனித வளர்ச்சி
1 கேரளம் 0.920
2 சண்டிகர் 0.814
நடுத்தர மனித வளர்ச்சி
3 இலட்சத்தீவுகள் 0.796
4 மிசோரம் 0.790
5 தில்லி 0.789
6 கோவா (மாநிலம்) 0.779
7 நாகாலாந்து 0.770
8 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 0.766
9 தமன் தியூ 0.754
10 பாண்டிச்சேரி 0.748
11 மணிப்பூர் 0.707
12 மகாராட்டிரம் 0.689
13 சிக்கிம் 0.684
14 இமாசலப் பிரதேசம் 0.681
15 பஞ்சாப் 0.679
16 தமிழ்நாடு 0.675
17 அரியானா 0.644
18 உத்தராகண்டம் 0.628
19 மேற்கு வங்காளம் 0.625
20 குசராத் 0.621
21 தாத்ரா மற்றும் நகர் அவேலி 0.618
22 அருணாசலப் பிரதேசம் 0.617
- மொத்த இந்தியா 0.612
23 திரிபுரா 0.608
24 சம்மு காசுமீர் 0.601
25 கர்நாடகம் 0.600
26 மேகாலயா 0.585
27 ஆந்திரப் பிரதேசம் 0.572
28 இராச்சசுத்தான் 0.537
29 அசாம் 0.534
30 சத்தீசுக்கர் 0.516
31 சார்க்கண்ட் 0.513
குறைந்த மனித வளர்ச்சி
32 உத்தரப் பிரதேசம் 0.490
33 மத்தியப் பிரதேசம் 0.488
34 ஒரிசா 0.452
35 பீகார் 0.449

மாற்ற ஆய்வு தொகு

முந்தய இந்திய மனித வளர்ச்சி சுட்டெண் ஆய்வறிக்கையுடன் 2005 ஆய்வறிக்கையை ஒப்பிடுகையில் இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறம் அடைந்துள்ளன என்பது புலனாகிறது.

Legend

அதிக மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.850–0.899
  0.800–0.849

நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549

குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.300–0.349
  0.250–0.299
  ≤0.250
  புள்ளிவிவரம் கிடைக்கவில்லை

References தொகு

  1. "Selected Socio-Economic Statistics India, 2011" (PDF). Ministry of Statistics and Programme Implementation, Government of India. அக்டோபர் 2011. Table 11.1, page 165. Archived from the original (PDF) on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2015.
  2. "India slips in human development index". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
  3. 3.0 3.1 "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
  4. "| Human Development Reports". hdr.undp.org. Archived from the original on 2018-11-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.

இவற்றையும் காண்க தொகு