இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி

இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 21, 22, 23, 24, 28, 29, 30 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 என். ரங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் 20,685 84% வி. ஆறுமுகம் இதேகா 4,008 16%
2016 என். ரங்கசாமி என். ஆர். காங்கிரஸ் 15,463 53% ஏ. கே. டி. ஆறுமுகம் இதேகா 12,059 41%
2021 ஏ. கே. டி. ஆறுமுகம் என். ஆர். காங்கிரஸ் 21,841 75% கண்ணன் இதேகா 3,310 11%[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. இந்திரா நகர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா