இந்து யுவ வாகினி

இந்து தேசியவாத நிறுவனம்

இந்து யுவ வாகினி (Hindu Yuva Vahini) என்பது இந்து இளைஞர் அணியாகும்.[1]ஏப்ரல் 2002-இல் இந்து யுவ வாகினியை நிறுவியவர், கோரக்கநாதர் மடத்தின் தலைவர் யோகி ஆதித்தியநாத் ஆவார்.

இந்து யுவ வாகினி
உருவாக்கம்ஏப்ரல் 2002; 21 ஆண்டுகளுக்கு முன்னர் (2002-04)
நிறுவனர்யோகி ஆதித்தியநாத்
வகைவலது சாரி அரசியல்
நோக்கம்இந்துத்துவா மற்றும் இந்து தேசியம்
தலைமையகம்தில்லி, இந்தியா
சேவை பகுதி
உத்தரப் பிரதேசம்

இந்து யுவ வாகினியின் தலைமையிடம் தில்லியில் உள்ளது.[2][3] இதன் செயல்பாடுகள் உத்தரப் பிரதேச மாநில அளவில் மட்டுமே உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Violette Graff and Juliette Galonnier (20 August 2013). "Hindu-Muslim Communal Riots in India II (1986-2011)". Online Encyclopedia of Mass Violence; Sciences Po. pp. 30, 31. பார்க்கப்பட்ட நாள் 20 April 2017. He founded the youth militia Hindu Yuva Vahini, known for its violent activities in the sub-region of Poorvanchal in eastern UP.
  2. http://hinduyuvavahini.co.in/Whos[தொடர்பிழந்த இணைப்பு] your baap? Meerut couple thrashed by Yogi Adityanaths Hindu Yuva Vahini asked|access-date=19 April 2017}}
  3. Jha, Prashant (1 January 2014) (in en). Battles of the New Republic: A Contemporary History of Nepal. Oxford University Press. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781849044592. https://books.google.co.in/books?id=vcSHCwAAQBAJ&pg=PA110&lpg=PA110#v=onepage&q&f=false. 

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_யுவ_வாகினி&oldid=3234063" இலிருந்து மீள்விக்கப்பட்டது