இந்து (திரைப்படம்)

இந்து (Indhu) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை பவித்ரன் இயக்கினார்.

இந்து
இயக்கம்பவித்ரன்
தயாரிப்புகே. பி. உன்னிகிருஷ்ணன்
இசைதேவா
நடிப்புபிரபுதேவா
ரோஜா
சரத்குமார்
குஷ்பூ
சந்தியா
ராஜ்குமார்
பொன்னம்பலம்
சுக்ரன்
ஜவஹர்
ஒளிப்பதிவு[[அசோக் குமார் (ஒளிப்பதிவாளர்) |அசோக் குமார்]]
வெளியீடு1994
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியுள்ளார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஏ ஞானம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:33
2. "ஏ குட்டி முன்னால"  எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:26
3. "எப்படி எப்படி"  எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:29
4. "கொத்தமல்லி வாசம்"  மனோ, மின்மினி 4:13
5. "மெட்ரோ"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், மால்குடி சுபா 5:06
6. "உட்டாலக்கடி செவத்த"  மனோ 4:46
7. "நகுமோ"  எம். பாலமுரளிகிருஷ்ணா 8:28

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_(திரைப்படம்)&oldid=3659444" இலிருந்து மீள்விக்கப்பட்டது