இந்தோனேசியாவின் மாகாணங்கள்

இந்தோனேசிய நிருவாகப் பிரிவு, நாட்டின் முதனிலைத் துணைப்பிரிவு

இந்தோனேசியாவில் 34 ஆகப் பெரிய துணைப் பிரிவுகள் இருக்கின்றன. அவையே உள்ளூராட்சியின் ஆகப் பெரிய மட்டங்களாகும். இம்மாகாணங்கள் மண்டலங்களும் நகரங்களும் என மீண்டும் பிரிக்கப்படுகின்றன. அவை மீண்டும் மாவட்டங்களாக (kecamatan) பிரிக்கப்படுகின்றன.

இந்தோனேசியாவின் மாகாணங்கள்
வகைமாகாணம்
அமைவிடம்இந்தோனேசியா
எண்ணிக்கை34 மாகாணங்கள்
மக்கள்தொகைஆகச் சிறியது: 622,350 (வடக்குக் கலிமந்தான்)
ஆகப் பெரியது: 43,053,732 (மேற்குச் சாவகம்)
பரப்புகள்ஆகச் சிறியது: 664 km2 (256 sq mi) (ஜகார்த்தா)
ஆகப் பெரியது: 319,036 km2 (123,180 sq mi) (பப்புவா)
அரசுஆளுநர்
உட்பிரிவுகள்மண்டலங்களும் நகரங்களும்

பின்னணி தொகு

ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு ஆளுநர் தலைவராக இருப்பதுடன் ஒரு சட்டவாக்கச் சபை இருக்கிறது. ஆளுநரும் உள்ளூர்ப் பிரதிநிதிகளும் ஐந்தாண்டு காலத்துக்கு பெருவிருப்புத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தற்போதைய மாகாணங்கள் தொகு

இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து மாகாணங்கள் சிறப்புத் தரத்தைக் கொண்டுள்ளன:

மாகாணங்கள் அலுவல் முறையாக ஏழு புவியியல் அலகுகளாகக் குழுவாக்கப்படுகின்றன.[1]

மாகாணங்களின் அட்டவணை தொகு

இந்தோனேசியாவின் மாகாணங்கள்[2][3]
சின்னங்கள் மாகாணம் பெயர்ச் சுருக்கம் ISO[4] தலைநகரம் சனத்தொகை (2015)[5] பரப்பளவு (கிமீ²) சன அடர்த்தி
கிமீ² இற்கு
(2010)
புவியியல் அலகு நகரங்கள்
(kota)
மண்டலங்கள்
(kabupaten)
  அச்சே Aceh ID-AC வாந்தா அச்சே 4,993,385 57,956 77 சுமாத்திரா 5 18
  பாலி Bali ID-BA தென்பசார் 4,148,588 5,780 621 சிறு சுண்டாத் தீவுகள் 1 8
  வங்கா வெலித்துங் தீவுகள் Babel ID-BB பங்கல் பினாங் 1,370,331 16,424 64 சுமாத்திரா 1 6
  வந்தன் Banten ID-BT செராங் 11,934,373 9,662 909 சாவகம் 4 4
  வெங்குலு Bengkulu ID-BE வெங்குலு 1,872,136 19,919 84 சுமாத்திரா 1 9
  நடுச் சாவகம் Jateng ID-JT செமாராங் 33,753,023 40,800 894 சாவகம் 6 29
  மத்திய கலிமந்தான் Kalteng ID-KT பலங்காராயா 2,490,178 153,564 14 கலிமந்தான் 1 13
  நடுச் சுலாவெசி Sulteng ID-ST பாலு 2,872,857 61,841 41 சுலாவெசி 1 12
  கிழக்குச் சாவகம் Jatim ID-JI சுராவாயா 38,828,061 47,799 828 சாவகம் 9 29
  கிழக்கு கலிமந்தான் Kaltim ID-KI சமாரிண்டா 3,422,676 139,462 22 கலிமந்தான் 3 7
  கிழக்கு நுசா தெங்காரா NTT ID-NT குப்பாங் 5,112,760 48,718 92 சிறு சுண்டாத் தீவுகள் 1 21
  கொரொந்தாலோ Gorontalo ID-GO கொரொந்தாலோ 1,131,670 11,257 94 சுலாவெசி 1 5
  ஜகார்த்தா சிறப்புத் தலைநகரப் பிராந்தியம் DKI ID-JK ஜகார்த்தா[a] 10,154,134 664 12,786 சாவகம் 5 1
  யம்பி Jambi ID-JA யம்பி 3,397,164 50,058 57 சுமாத்திரா 2 9
  இலம்புங் Lampung ID-LA வாந்தர் இலம்புங் 8,109,601 34,623 226 சுமாத்திரா 2 13
  மலுக்கு Maluku ID-MA அம்பொன் 1,683,856 46,914 32 மலுக்குத் தீவுகள் 2 9
  வடக்கு கலிமந்தான் Kaltara ID-KU தஞ்சுங் செலோர் 639,639 72,275 10 கலிமந்தான் 1 4
  வடக்கு மலுக்கு Malut ID-MU சொபிபி 1,160,275 31,982 31 மலுக்குத் தீவுகள் 2 8
  வடக்குச் சுலாவெசி Sulut ID-SA மனாடோ 2,409,921 13,851 162 சுலாவெசி 4 11
  வடக்குச் சுமாத்திரா Sumut ID-SU மேடான் 13,923,262 72,981 188 சுமாத்திரா 8 25
  பப்புவா Papua ID-PA சயபுரா 3,143,088 319,036 8 மேற்கு நியூகினி 1 28
  இரியாவு Riau ID-RI பெக்கான்வாரு 6,330,941 87,023 52 சுமாத்திரா 2 10
  இரியாவுத் தீவுகள் Kepri ID-KR தஞ்சுங் பினாங் 1,968,313 8,201 208 சுமாத்திரா 2 5
  தென்மேற்குச் சுலாவெசி Sultra ID-SG கெண்டாரி 2,495,248 38,067 51 சுலாவெசி 2 15
  தெற்கு கலிமந்தான் Kalsel ID-KS பஞ்சார்மாசின் 3,984,315 38,744 96 கலிமந்தான் 2 11
  தெற்குச் சுலாவெசி Sulsel ID-SN மக்காசார் 8,512,608 46,717 151 சுலாவெசி 3 21
  தெற்குச் சுமாத்திரா Sumsel ID-SS பலெம்பாங் 8,043,042 91,592 86 சுமாத்திரா 4 13
  மேற்குச் சாவகம் Jabar ID-JB பண்டுங் 46,668,214 35,377 1,176 சாவகம் 9 18
  மேற்கு கலிமந்தான் Kalbar ID-KB பொந்தியானா 4,783,209 147,307 30 கலிமந்தான் 2 12
  மேற்கு நுசா தெங்காரா NTB ID-NB மத்தாராம் 4,830,118 18,572 234 சிறு சுண்டாத் தீவுகள் 2 8
  மேற்குப் பப்புவா Pabar ID-PB மனோக்குவாரி 868,819 97,024 8 மேற்கு நியூகினி 1 12
  மேற்குச் சுலாவெசி Sulbar ID-SR மமுச்சு 1,279,994 16,787 73 சுலாவெசி 0 6
  மேற்குச் சுமாத்திரா Sumbar ID-SB படாங் 5,190,577 42,012 110 சுமாத்திரா 7 12
  யோகியாக்கார்த்தா சிறப்புப் பிராந்தியம் DIY ID-YO யோகியாக்கார்த்தா 3,675,768 3,133 1,138 சாவகம் 1 4

குறிப்புகள் தொகு

  1. ஜகார்த்தா என்பது ஒரு மாகாண மட்டத்திலான நகரமாகும்

மேற்கோள்கள் தொகு

  1. ISO 3166-2:ID
  2. "Data Wilayah – Kementerian Dalam Negeri – Republik Indonesia". Archived from the original on 2012-02-22. பார்க்கப்பட்ட நாள் 2011-02-16.
  3. Buku Induk—Kode dan Data Wilayah Administrasi Pemerintahan per Provinsi, Kabupaten/Kota dan Kecamatan Seluruh Indonesia (PDF) (in Indonesian), Kementerian Dalam Negeri [Ministry of Home Affairs], archived from the original (PDF) on 2016-11-19{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  4. ISO 3166-2:ID (ISO 3166-2 குறியீடுகள் - இந்தோனேசிய மாகாணங்களுக்கானவை)
  5. Badan Pusat Statistik/Statistics Indonesia (November 2015) (in Indonesian, English). Hasil Survei Penduduk Antas Sensus 2015/Result of the 2015 Intercensal Population Census. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-979-064-912-5. https://bps.go.id/website/pdf_publikasi/Penduduk-Indonesia-hasil-SUPAS-2015_rev.pdf. பார்த்த நாள்: 10 June 2018. 

வெளி இணைப்புகள் தொகு