இனப்பூண்டு

இனப்பூண்டு (Chives) பொதுவாக இதை வெங்காயப் பூண்டு (Allium schoenoprasum) என்றும் அழைக்கப்படுகிறது. 'அல்லியம்' பேரினத்தைச் இது, ஒரு சமையலுக்கு பயன்படுத்தப்படும் இனமாகும். பல்லாண்டுத் தாவரமான (Perennial plant) இது, ஐரோப்பா, ஆசியா, மற்றும் வட அமெரிக்காவின் பெரும்பகுதியில் இயற்கையாக பரந்த அளவில் உள்ளது. வெங்காயப் பூண்டு இனமான இது, முற்காலத்திலிருந்து, இக்காலம் வரையில் உலகிலுள்ள ஒரே தாவரமாகும்.[1]

இனப்பூண்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. schoenoprasum
இருசொற் பெயரீடு
Allium schoenoprasum
L.
வேறு பெயர்கள்
Synonymy
  • Cepa schoenoprasa (L.) Moench
  • Ascalonicum schoenoprasum (L.) P.Renault
  • Allium gredense Rivas Goday
  • Porrum schoenoprasum (L.) Schur
  • Schoenoprasum vulgare Fourr.
  • Allium sibiricum L.
  • Allium palustre Chaix
  • Allium tenuifolium Salisb.
  • Allium foliosum Clairv. ex DC.
  • Allium acutum Spreng.
  • Allium tenuifolium Pohl
  • Cepa tenuifolia (Salisb.) Gray
  • Allium reflexum F.Dietr.
  • Allium riparium Opiz
  • Allium carneum Schult. & Schult.f.
  • Allium alpinum (DC.) Hegetschw.
  • Allium broteri Kunth
  • Allium punctulatum Schltdl.
  • Porrum sibiricum (L.) Schur
  • Allium buhseanum Regel
  • Allium raddeanum Regel
  • Allium purpurascens Losa
  • Allium idzuense H.Hara
  • Allium udinicum Antsupova
  • Allium ubinicum Kotukhov
Chives, raw
A clump of flowering chives
உணவாற்றல்126 கிசூ (30 கலோரி)
4.35 g
சீனி1.85 g
நார்ப்பொருள்2.5 g
0.73 g
3.27 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(27%)
218 மைகி
(24%)
2612 மைகி
323 மைகி
தயமின் (B1)
(7%)
0.078 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(10%)
0.115 மிகி
நியாசின் (B3)
(4%)
0.647 மிகி
(6%)
0.324 மிகி
உயிர்ச்சத்து பி6
(11%)
0.138 மிகி
இலைக்காடி (B9)
(26%)
105 மைகி
உயிர்ச்சத்து சி
(70%)
58.1 மிகி
உயிர்ச்சத்து ஈ
(1%)
0.21 மிகி
உயிர்ச்சத்து கே
(203%)
212.7 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(9%)
92 மிகி
இரும்பு
(12%)
1.6 மிகி
மக்னீசியம்
(12%)
42 மிகி
மாங்கனீசு
(18%)
0.373 மிகி
பாசுபரசு
(8%)
58 மிகி
பொட்டாசியம்
(6%)
296 மிகி
துத்தநாகம்
(6%)
0.56 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள் தொகு

  1. "Chinese National Day". www.theinfolist.com (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனப்பூண்டு&oldid=3771838" இலிருந்து மீள்விக்கப்பட்டது