இம்ரான் கான் (தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்)

இம்ரான் கான் (Imraan Khan, பிறப்பு: ஏப்ரல் 27 1984 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,72 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 67 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

இம்ரான் கான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இம்ரான் கான்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 72 67
ஓட்டங்கள் 20 4,122 1528
மட்டையாட்ட சராசரி 20.00 37.47 26.34
100கள்/50கள் 0/0 7/24 1/10
அதியுயர் ஓட்டம் 20 150 110*
வீசிய பந்துகள் 3,279 658
வீழ்த்தல்கள் 46 8
பந்துவீச்சு சராசரி 40.93 70.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 6/43 2/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 36/– 16/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 5 2009