இரட்டைத் தாக்குதல்

சதுரங்கத்தில், இரட்டைத் தாக்குதல் (double attack) அல்லது முட்கரண்டி (fork) என்பது ஒரு சதுரங்க நுணுக்கமாகும்.[1] இது ஒரு காயானது எதிராளியின் இரண்டு காய்களை நேரடியாக ஒரே நேரத்தில் தாக்குவதைக் குறிக்கிறது. இரண்டு காய்களின் மீது தாக்குவதால் இரட்டைத் தாக்குதல் எனப்படுகிறது. இங்கு தாக்குபவரின் நோக்கமானது ஒரு காயைக் கைப்பற்றிக் கொள்வதாகும். எதிர்த்து விளையாடுபவரால் இரண்டு தாக்குதல்களிலிருந்தும் ஒரே நகர்த்தலில் பாதுகாப்புப் பெறுவது கடினமாகும். இந்தத் தாக்குதல் சில வேளைகளில் இறுதிமுற்றுகையைக் குறிவைத்தும் இருக்கும்.

abcdefgh
8
a8 black rook
d7 black king
b6 white knight
g4 black pawn
f3 white rook
h3 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
குதிரையானது, கருப்பு இராசாவையும், கோட்டையையும் தாக்குகிறது. சிப்பையானது இரண்டு கோட்டைகளின் மீது இரட்டைத் தாக்குதல் செய்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. வித்தியாதரன் (2014). மாணவர்களுக்கான சதுரங்க வழிகாட்டி. யாழ்ப்பாணம்: கொழும்பு பதிப்பகம். பக். 160. 

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைத்_தாக்குதல்&oldid=3234286" இலிருந்து மீள்விக்கப்பட்டது