இரண்டாம் நிருபகாமா

இரண்டாம் நிருபகாமா (Nripa Kama II 1026-1047 ) என்பவன் கர்நாடகத்தின் மலைநாட்டுப் பகுதியிலிருந்து வந்த ஒரு துவக்கக்கால போசாள மன்னனாவான். தெற்கு கர்நாடகப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களுக்கு எதிராகப் போர்புரிந்தாலும், இன்றைய கர்நாடக தெற்குப் பகுதிகளிலிருந்து சோழர்களை முறியடிக்க முடியவில்லை. இருந்தும் இவன் வெற்றிகரமாகச் சில பகுதிகளில் ஆட்சி செலுத்தினான்.

குறிப்புகள் தொகு

Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_நிருபகாமா&oldid=2712095" இலிருந்து மீள்விக்கப்பட்டது