இராஜதரங்கிணி

இராஜதரங்கிணி என்பது பொ.ச. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர பண்டிதரான கல்ஹானர், என்பவர் 1148 -1149 கால கட்டத்தில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு கவிதை நூலாகும். இராஜதரங்கிணி (மன்னர்களின் ஆறு) எனும் கவிதை நூல், 3449 செய்யுட்களுடனும், எட்டு தரங்கங்கள் (தரங்கம் எனில் அலை) எனும் அத்தியாயங்களுடன் கூடியது. சமசுகிருத கவிதை வடிவில் உள்ள வரலாற்று நூலான "இராஜதரங்கிணி" ஜம்மு காஷ்மீரின் 12ஆம் நூற்றாண்டின் வரலாற்றைக் கூறுவதுடன், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றையும் விவரிக்கிறது. [1][2]

காஷ்மீரப்பகுதி

நூலிலுள்ள சில குறிப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. Stein, Vol. 1, p. 15.
  2. "Rajatarangini" Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc., 2011. Web. 17 December 2011.
  3. Chadurah & 1991 45.
  4. Hasan 1959, ப. 54.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜதரங்கிணி&oldid=3387267" இலிருந்து மீள்விக்கப்பட்டது