இராணி (தமிழ் நடிகை)

இந்திய நடிகை

இராணி, அல்லது ரக்சா என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். ஜெமினி படத்தில் "ஓ போடு" பாடலுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். அனுராதா ஸ்ரீராம் பாடிய இப்பாடலுக்கு இவர் ஆடி படமாக்கப்பட்டது, மேலும் இவர் பெரும்பாலும் "ஓ போடு" ராணி என்று குறிப்பிடப்படுகிறார். நச்சவுலே (2008) படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றார்.

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1992 ஜானி வாக்கர் சாந்தினி மலையாளம் அறிமுகப் படம்
1992 அங்கிள் பன் ஆசா ஜேம்ஸ் மலையாளம்
1992 பிரியபெட்ட குக்கு அனு மலையாளம்
1992 வில்லுப்பாட்டுக்காரன் அபிராமி தமிழ்
1993 சிறுநவ்வுல வரமிஸ்தாவா விஜயா தெலுங்கு
1994 நாட்டாமை ஆசிரியை தமிழ்
1994 பதவிப் பிரமாணம் தமிழ் சிறப்புத் தோற்றம்
1994 நம்ம அண்ணாச்சி தமிழ் சிறப்புத் தோற்றம்
1995 ராசய்யா தமிழ் சிறப்புத் தோற்றம்
1995 கர்ணா தமிழ் சிறப்புத் தோற்றம்
1996 அந்த நாள் பூர்ணிதா தமிழ்
1996 அவ்வை சண்முகி கவுசல்யா (கவுசி) தமிழ்
1996 காதல் கோட்டை தமிழ் சிறப்புத் தோற்றம்
1997 புதல்வன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1997 காதல் பள்ளி தமிழ் சிறப்புத் தோற்றம்
1997 ஒகா சின்னா மாட்டா சிறீசா தெலுங்கு
1997 கோகுலம்லோ சீதா சோபணி தெலுங்கு
1998 உல்டா பல்டா மோகினி தெலுங்கு
1998 ஒன் மேன் ஆர்மி ஜான்சி கன்னடம்
1998 யாரே நீனு செலுவே கன்னடம் சிறப்புத் தோற்றம்
1999 யமஜீதடு நிரஞ்சணி தெலுங்கு
1999 எதிரும் புதிரும் தமிழ் சிறப்புத் தோற்றம்
1999 சிவன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1999 நெஞ்சினிலே தமிழ் சிறப்புத் தோற்றம்
1999 ஒலிம்பியன் அந்தோணி ஆடம் அம்மு ஐசக் மலையாளம்
1999 சந்திரனுடிகுன்னா டிக்கில் பார்த்தனின் மீது காதல் கொண்டவள் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2000 புலாண்டி ஆசிரியை இந்தி
2000 உயிரிலே கலந்தது தமிழ் சிறப்புத் தோற்றம்
2001 குரிகலு சார் குரிகலு கேரள குட்டி மலையாளம்
2001 பாவா பாமைடா கன்னடம்
2002 ஜெமினி காமினி தமிழ்
2002 கேம் தமிழ் சிறப்புத் தோற்றம்[1]
2002 இந்திரா தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2003 காதல் சடுகுடு தமிழ் சிறப்புத் தோற்றம்
2004 வர்ணஜாலம் தமிழ்
2008 நச்சாவுலே லுவ்வின் தாய் தெலுங்கு
2009 பம்பர் ஆபர் ஐஸ்வர்யாவின் தாய் தெலுங்கு
2008 பந்தயம் சின்னமாமி தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 நாகவள்ளி தெலுங்கு
2012 நிப்பு தேவி தெலுங்கு
2012 ஊ ல ல லா சூரியாவின் தாய் தமிழ்
2012 ரச்சா தெலுங்கு
2012 பேப் வயசுக்கு வச்சாம் லக்கியின் தாய் தெலுங்கு
2012 வெண்ணெலா 1 1/2 தெலுங்கு
2013 பவித்ரா அனுவின் அத்தை தெலுங்கு
2014 எமோ குர்ரம் எகரவாச்சு நீலவேணியின் தாய் தெலுங்கு
2014 பிரதர் ஆப் பொம்மலி சுருதியின் தாய் தெலுங்கு
2015 ருத்ரமாதேவி நாட்டியக்காரி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2016 பகிரி முருகனின் தாய் தமிழ்
2017 சித்ரங்கதா ஆனந்தி தெலுங்கு
2017 துவ்வாட ஜெகந்நாதம் டிஜேவின் அத்தை தெலுங்கு
2018 பக்கா நாட்டாமையின் மனைவி தமிழ்
2019 தித்திருனானா நஸ்ரியா தமிழ் படப்பிடிப்பில்

குறிப்புகள் தொகு

  1. "Adding glamour to Deepavali". 1 November 2002 – via www.thehindu.com.

வெளி இணைப்புகள் தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இராணி

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_(தமிழ்_நடிகை)&oldid=3170555" இலிருந்து மீள்விக்கப்பட்டது