இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அணிநிலை சாதனைகள் தொகு

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள் தொகு

சாதனை முதலாவது இரண்டாவது குறிப்புகள்
அதிக ஓட்டங்கள்   இலங்கை v   கென்யா (2007) 260-6   இந்தியா v   இங்கிலாந்து (2007) 218-4 [1]
குறைந்த ஓட்டங்கள்   அயர்லாந்து v   மேற்கிந்தியத் தீவுகள் (2010) 36   கென்யா v   நியூசிலாந்து (2007) 45 [2]
வெற்றியடைந்த மிகக் கூடுதலான மொத்த ஓட்டங்கள் துரத்தல்   இந்தியா v   இலங்கை (2009) 211-4   தென்னாப்பிரிக்கா v   மேற்கிந்தியத் தீவுகள் (2007) 208-2 [3]
மிகக்கூடுதலான வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்)   இலங்கை v   கென்யா (2007) 172   தென்னாப்பிரிக்கா v   இசுக்காட்லாந்து(2009) 130 [4]
மிகக்குறைந்த வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்)   தென்னாப்பிரிக்கா v   நியூசிலாந்து (2009) 1   நியூசிலாந்து v   பாக்கித்தான் (2010) 1 [5]
மிகக் கூடுதலான வெற்றி%
கூடுதல் வெற்றிகள்
கூடுதல் தோல்விகள்

வெற்றி விழுக்காடு முடிவிலா ஆட்டங்களை விலக்கியும் சமன்களுக்கு அரைவெற்றி என எடுத்தும் கணக்கிட்டப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட சாதனைகள் தொகு

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள் தொகு

சாதனை முதலாவது இரண்டாவது குறிப்புகள்
அதிக ஓட்டங்கள்   மகேல ஜயவர்தன 741^   திலகரத்ன தில்சான் 581^ [6]
அதிக ஓட்ட விகிதம்   மத்தியூ எய்டன் 88.33   ஜஸ்டின் கெம்ப் 86.50 [7]
சிறந்த ஓட்ட வேகம்   முகமது ஆசிப் 400.00   சுனில் நரைன் 400.00 [8]
வேகமான சதம்
வேகமான அரைச்சதம்
அதிக சதங்கள்   கிரிஸ் கெய்ல் 1   மகேல ஜயவர்தன 1 [9]
அதிக 50க்கு மேற்பட்ட ஓட்டங்கள்   கிரிஸ் கெய்ல் 6   மகேல ஜயவர்தன 6 [10]
அதிக பூச்சிய ஓட்டங்கள்   சனத் ஜெயசூரிய 18ல் 4   சாகித் அஃபிரிடி 23ல் 4 [11]
அதிக ஆறு ஓட்டங்கள்   கிரிஸ் கெய்ல் 35   ஷேன் வாட்சன் 27 [12]
போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள்
பவுண்டரிகள் மூலமாக ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள்
அதிகபட்ச இணைப்பாட்டம்

மேற்கோள்கள் தொகு

  1. "Cricket Records - Records - World Cup - Highest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
  2. "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
  3. "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  4. "Cricket Records - Records - World Cup - Largest victories". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
  5. "Cricket Records - Records - World Cup - Smallest victories (including ties)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
  6. "Cricket Records - Records - World Cup - Most runs". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
  7. "Cricket Records - Records - World Cup - Highest averages". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
  8. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
  9. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
  10. "Cricket Records - Records - World Cup - Most fifties (and over)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
  11. "Cricket Records - Records - World Cup - Most ducks". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
  12. "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by sixes)". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.