இலட்சுமண் சாத்திரி ஜோசி

இலட்சுமண் சாத்திரி ஜோசி ( Lakshman Shastri Joshi 1901 -1994) என்பவர் இந்தியாவின் சமற்கிருத மொழிப் புலமையாளர், இந்து மத ஆராய்ச்சியாளர் மராத்திய இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். மகாத்மா காந்தியின் மீது பற்றுக் கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றவர். [1]

பிறப்பும் படிப்பும் தொகு

இலட்சுமண் சாத்திரி ஜோசி மராட்டிய மாநிலத்தில் துளே மாவட்டத்தில் பிம்பல்னர் என்னும் சிற்றுரில் பிறந்தார். சமற்கிருதம், இந்து மத சாத்திரங்கள், மெய்யியல் ஆகியவற்றை ஒரு வேத பாடசாலையில் கற்றார். கொல்கத்தா அரசு சமற்கிருத மகாவித்தியாலயாவில் படித்து தர்த்தகீர்த்த என்ற பட்டத்தைப் பெற்றார். பிற் காலத்தில் இவர் மராட்டிய மாநிலத்தில் நிலையாக வசித்து வந்தார்.

செயற்பாடுகள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண்_சாத்திரி_ஜோசி&oldid=2693846" இலிருந்து மீள்விக்கப்பட்டது