இலை உதிர்ப்பி

இலை உதிர்ப்பி (Defoliant) எனப்படுவது இலைகளை வாட வைத்து விழச்செய்யும் ஒரு வேதியியல் பொருள் ஆகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக வியட்நாம் போரில் (1961-1970) ஐக்கிய அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஏஜன்ட் ஒரேஞ்சைக் குறிப்பிடலாம். இது போரில் மட்டுமல்லாமல் பருத்தி உற்பத்தியில் பருத்தி அறுவடையை இலகுபடுத்தவும் உதவும்.[1]

இலையை விழச் செய்யும் இரசாயனத்தைத் தூவும் உலங்கு வானூர்தி

மேற்கோள்கள் தொகு

  1. Gwathmey, C.O.; Craig Jr., C.C. (2007). "Defoliants for cotton". in David Pimentel. Encyclopedia of Pest Management. 2. CRC Press. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4200-5361-2. http://books.google.co.uk/books?id=DxrMm9lMFUAC&pg=PA135. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_உதிர்ப்பி&oldid=2233112" இலிருந்து மீள்விக்கப்பட்டது