இளவரசி சார்லட்டி

சாக்சே-மைனிங்கனின் இளவரசி சார்லட்டி (Princess Charlotte of Saxe-Meiningen) (இடாய்ச்சு மொழி: Marie Charlotte Amalie Ernestine Wilhelmine Philippine, Prinzessin von Sachsen-Meiningen) (11 செப்டம்பர் 1751, பிராங்பர்ட் ஆம் மெய்ன்]], பிராங்பர்ட் பேரரசு மாநகரம், புனித உரோமப் பேரரசு - 25 ஏப்பிரல் 1827, ஜெனோவா, சார்தினியா அரசு) ஒரு சாக்சே-மெய்னிங்கன் அரசவையின் உறுப்பினராவார். இவர் பிறப்பால் சாக்சே-மெய்னிங்கனின் இளவரசியும் ஆவார். இவர் சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசவை உறுப்பினரும் ஆவார். இவர் சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசரான இரண்டாம் எர்னெசுட்டுவை மணந்ததால் சாக்சே-கோத்தா-அல்டென்பர்குவின் அரசியும் ஆவார்.

இளவரசி சார்லட்டி
சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசி
பிறப்பு(1751-09-11)11 செப்டம்பர் 1751
பிராங்பர்ட் ஆம் மெய்ன்]], பிராங்பர்ட் பேரரசு மாநகரம், புனித உரோமப் பேரரசு
இறப்பு25 ஏப்ரல் 1827(1827-04-25) (அகவை 75)
ஜெனோவா, சார்தினிய அரசு
துணைவர்இரண்டாம் எர்னெசுட்டு, சாக்சே-கோத்தா-அல்டென்பர்கு அரசர்
குழந்தைகளின்
பெயர்கள்
Ernest, Hereditary Prince of Saxe-Gotha-Altenburg
Augustus
Frederick IV
Prince Ludwig
பெயர்கள்
இடாய்ச்சு மொழி: மரீ சார்லட்டி அமலீ எர்னெசுட்டைன் வில்கெல்மைன் பிலிப்பைன்
மரபுசாக்சே-மெய்னிங்கன் அரசரவை
தந்தைஅந்தோன் உல்ரிச், சாக்சே-மெய்னிங்கன் அரசர்
தாய்இலாங்துகிராவைன் எசே-பிலிப்சுதாலின் சார்லட்டி அமலீ

குடும்பம் தொகு

திருமணம் தொகு

பிந்தைய வாழ்க்கை தொகு

பட்டங்களும் பதவிகளும் தொகு

  • 11 September 1751 – 21 March 1769: Her Serene Highness Princess Charlotte of Saxe-Meiningen, Duchess in Saxony
  • 21 March 1769 – 10 March 1772: Her Serene Highness The Hereditary Princess of Saxe-Gotha-Altenburg, Princess of Saxe-Meiningen, Duchess in Saxony
  • 10 March 1772 – 20 April 1804: Her Highness The Princess of Saxe-Gotha-Altenburg, Princess of Saxe-Meiningen, Duchess in Saxony
  • 20 April 1804 – 25 April 1827: Her Highness The Dowager Princess of Saxe-Gotha-Altenburg, Princess of Saxe-Meiningen, Duchess in Saxony

அரசக் கால்வழி தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசி_சார்லட்டி&oldid=3603144" இலிருந்து மீள்விக்கப்பட்டது