இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்
நிறுவப்பட்டது1958
அமைவிடம்இஸ்லாமாபாத்
அதிகாரமளிப்புபாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம்
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுபாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
வலைத்தளம்http://www.ihc.gov.pk]
தலைமை நீதிபதி
தற்போதையதிரு. முகமது அன்வர் கான் காசி
    இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்' பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் ல் உள்ள  ஒரு உயர் நீதி மன்றமாகும். இது பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் படி இயங்கி வருகிறது. 

வரலாறு தொகு

1958 ல் கட்டப்பட்டது

கட்டிடங்கள் தொகு

4 ஏக்கர் பரப்பளவு உடையது

நீதிபதிகள் தொகு

தலைமை நீதிபதி தொகு

திரு. முகமது அன்வர் கான் காசி

பிற நீதிபதிகள் தொகு

  1. திரு. முகமது ஈசாஜ் ச்வாடி
  2. திரு. முகமது கம்ரான் கான் முலாகைல்
  3. திரு. ஜாஹீர் உட் டீன் காகர்
  4. திரு. அப்துல்லா பலொக்
  5. திரு. நஸீர் அஹமது லாங்கோவ்

விடுமுறை தினங்கள் தொகு

  • காஷ்மீர் தினம்
  • பாகிஸ்தான் தினம்
  • தொழிலாளர் தினம்
  • பக்ரீத்
  • மொஹரம்
  • ரமலான்
  • மிலாதுநபி
  • சுதந்திர தினம்
  • கிருஸ்துமஸ்

வலைத்தளம் தொகு

  • நீதிமன்றம் வலைத்தளம்
  • [hhttps://www.google.co.in/search?tbm=lcl&ei=cHIRWruDB6CSvQSEyqvICQ&q=high+court+islamabad&oq=high+court+isla&gs_l=psy-ab.1.0.0l4j0i22i30k1l6.88629.91330.0.92252.5.5.0.0.0.0.129.538.2j3.5.0....0...1.1.64.psy-ab..0.5.536...0i67k1j0i131k1.0.p9itODQ9xXc#rlfi=hd:;si:951401655187138089;mv:!1m3!1d31119.282925556094!2d73.0572866!3d33.6988488!2m3!1f0!2f0!3f0!3m2!1i264!2i225!4f13.1 அமைவிடம்]